Pages

Saturday, April 9, 2011

India forgets its status in world cup


அருமைமிக்க இந்தியர்களே,
வெற்றி
கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்த நீங்கள் இந்தியாவின் மானத்தை விட்டு தான்
வெற்றியை கொண்டாடி உள்ளீர்கள் என்று புரிகிறது.மனிதநேயமிக்கவர்களையு
ம்
தமிழ்த் தேசியவாதிகளை "தேசிய பாதுகாப்பு" சட்டத்தின் கீழ் கைது செய்யும்
அரசு,ஏன் யுவராசு சிங் தேசியக்கொடியில் வாய்துடைத்த பொழுது "தேசிய
அவமானச்" சட்டத்தின் கீழ் அருமை தே...சமகனை கைது செய்யவில்லை.தேசயுணர்வு இந்தியாவில் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதற்கு இதுயோர் எடுத்துக்காட்டு..

0 comments:

Post a Comment